பக்கங்கள்

பக்கங்கள்

15 ஏப்., 2014


யாழ். இந்துக் கல்லூரியில் நாளை சாதனையாளர் சிறப்புரை நிகழ்வு 
news
யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகம், உதயன் குழுமத்தின் ஆதரவுடன் சாதனையாளர் சிறப்புரை நிகழ்வு நாளை பி.ப 3 மணிக்கு யாழ்.இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
 
இந்த நிகழ்வில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான 'மாற்றத்துக்கான சாதனையாளன்" விருதைக் கடந்த வருடம் பெற்றிருந்த ஈழத்து விஞ்ஞானி பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் கலந்து கொள்ளவுள்ளார்.