பக்கங்கள்

பக்கங்கள்

31 மே, 2014

சஸ்பெண்ட் செய்யப்பட்ட டெல்லி பல்கலை அதிகாரிகளை மீண்டும் பணியில் சேர்க்க ஸ்மிருதி ராணி உத்தரவு

ஸ்மிருதி இரானியின் கல்வி தகுதி குறித்த விவரங்களை வெளியிட்டதால் சஸ்பெண்ட் செய்யப் பட்ட டெல்லி பல்கலைக்கழக அதிகாரிகள் 5 பேரையும்,

மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள கல்வித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உத்தரவிட்டுள்ளார்.

அவர்களது சஸ்பென்ட் உத்தரவை திரும்பப் பெற்றுள்ள ஸ்மிருதி இரானி, கல்வித் தகுதி குறித்த விஷயங்களை வெளியிட்டது தொடர்பாக டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தரிடம் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.