பக்கங்கள்

பக்கங்கள்

23 மே, 2014


ஆப்கானிஸ்தானில் இந்திய துணைத் தூதரகம் மீது தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் இந்திய துணைத் தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தூதரகத்தை தாக்கிய தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். தூதரகத்தைச் சேர்ந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.