பக்கங்கள்

பக்கங்கள்

7 செப்., 2014


சென்னையில் ராம.கோபாலன் கைது
சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.  திருவல்லிக்கேணியில் பகுதியில் ஊர்வலம் செல்ல இந்து முன்னணி அமைப்பிற்கு காவல்துறை
தடை விதித்திருந்தது.  இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் உள்ளிட்டோர் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றதால் போலீசார் கைது செய்தனர்.