பக்கங்கள்

பக்கங்கள்

5 டிச., 2014

புங்குடுதீவில் கிணற்றில் விழுந்து பலியான சிறுவனின் இறுதி அஞ்சலிக்கு சிவலைபிட்டி ச ச நிலையத்தின் உதவி 

புங்குடுதீவு 4ஆம் வட்டாரப்பகுதியில் கடந்த திங்கட்கிழமை(01.12.2014) கிணற்றில் விழுந்து பலியான இரண்டு வயது சிறுவனுக்கு சிவலைப்பிட்டி சனசமூக நிலைய உறுப்பினர்களால் அச்சிறுவனின் மரணச்சடங்கு நிகழ்வுக்கு சிறுதொகைப் பணமும், சிறுவனுக்கான உடுப்பும் நிலைய அங்கத்தவர்களான ம.சத்தியகரன், ம.தர்சன், பி,சதிஷ் ஆகியோரால் வழங்கப்பட்டது