பக்கங்கள்

பக்கங்கள்

8 டிச., 2014

மஹிந்த கைகொடுக்கும் போது மறுத்த மைத்திரி - ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அரசாங்கத்தில் இணைந்து கொண்டார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மைத்திரிபால சிறிசேனவிற்கு இன்முகத்துடன் கை கொடுக்கும் போது அதனை மைத்திரிபால
சிறிசேன மறுத்துள்ளார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருகை தந்த மஹிந்த ராஜபக்ச, அங்கு வருகை தந்திருந்த பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை பார்த்து இன்முகத்துடன் கை கொடுக்கச் சென்ற வேளை மைத்திரிபால சிறிசேன அதனை மறுத்துள்ளார்.
திஸ்