பக்கங்கள்

பக்கங்கள்

26 டிச., 2014

ஜெ., சொத்து மேல்முறையீட்டு வழக்கு : பவானிசிங் ஆஜராக திமுக எதிர்ப்பு



ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு ஜனவரி முதல்வாரத்தில் விசாரணைக்கு வர உள்ளது.  இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கர்நாடக முதன்மை நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு ஒன்றை அளித்துள்ளார்.   

அம்மனுவில், இந்த வழக்கு விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராக அனுமதி வழங்ககூடாது என்றும்,  உச்சநீதிமன்றம் ஏற்கனவே பவானிசிங்கிற்கு அபராதம் விதித்துள்ளதை சுட்டிக்காட்டி, அதனால் அவருக்கு பதிலாக வேறு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.