தேர்தல் படு தோல்விக்குப் பிறகு கட்சித் தொண்டர்களை நேரில் சந்திக்க "உங்களுடன் நான்'’என்ற பெயரில் ஊர் தோறும் சந்திப்பு நிகழ்ச்சிகளை ஜூன் 26-ந் தேதி தொடங்கி ஜூலை 6-ந் தேதி வரை நடத்தினார் விஜய காந்த்
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
15 ஜூலை, 2014
வவுனியாவில் நடைபெற்ற 25 ஆவது வீரமக்கள் தினத்தின் ஆரம்ப நிகழ்வுகள்(படங்கள் இணைப்பு)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) 25 ஆவது வீர மக்கள் தினத்தின் ஆரம்ப அஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் கழகத்தின் தோழர்களால் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டது.
ஜூலை 20 அன்று சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளை புளொட் தலைவர் சித்தார்த்தன் சந்திக்கிறார்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழ் உறவுகளுடன் பகிரங்க
முதலமைச்சர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
ஜனாதிபதி தலைமையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறுகின்ற அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்குமாறு முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல்களிற்கு மத்தியிலும் நடைபெற்ற எழுச்சிக் கூட்டம்
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படவிருந்த கவனயீர்ப்பு போராட்டம் நீதிமன்ற தடை உத்தரவுக்கமைய ஊர்வலமாக நடைபெறாமல் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் எழுச்சிக் கூட்டமாக நடைபெற்றது
எதிர்வரும் 05 இல் 13 ஆவது அமர்வு ; அவைத்தலைவர் அறிவிப்பு
வடக்கு மாகாண சபையின் 13 அமர்வு ஓகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெறும் என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நடவடிக்கை கேவலமானது; அசிங்கமானது சந்திரசிறி நியமனம் குறித்து சம்பந்தன் சீற்றம்
வடக்கு மக்களின் இறைமைக்கு மதிப்பளிக்காமல், மக்களின் அமோக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு முதலமைச்சரிடம் நேரில் அளித்த வாக்குறுதியை