பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜன., 2015

2-வது முறையாக இந்தியா வந்த முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா!



 66- வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினவிழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். 

அமெரிக்க அதிபர் ஒருவர் தனது பதவிக்காலத்தில் இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது இதுவே முதல் முறையாகும். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் இந்திய வருகை சர்வதேச அளவில் சந்தேகத்திற்கு இடமின்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது என்று சீன பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.