பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜன., 2015

மதுரை அருகே 5 பேர் வெட்டிக்கொலை



மதுரை பேரையூர் அருகே நாகலாபுரத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 5 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.   6 பேரை வெட்டியதில் 5 பேர் உயிரிழந்தனர்.   ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை வெட்டியதாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கமலக்கண்ணனை போலீசார் கைது செய்தனர்.

குடும்பத்தகராறில் 5 பேரையும் வெட்டிக்கொல்லப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவிக்கிறது.