பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜன., 2015

வைகோவுக்காக காந்திருந்த ராம்ஜெத்மலானி

மும்மையிலிருந்து இரண்டு நாள் நிகழ்வாக ராம்ஜெத்மலானி சென்னை வந்தார். சென்னை விமானம் நிலையத்தில், வைகோவை சந்திப்பதாக திட்டம்.   வைகோ  மதுரையில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, ராம் ஜெத்மலானியை வரவேற்பதாக இருந்தது. ஆனால், வைகோவின் விமானம் வருவதற்கு தாமதமானதால், ராம்ஜெத்மலானி  அரை மணி நேரம் வைகோவின் வருகைக்காக காத்திருந்தார்.

அதன் பிறகு வந்த வைகோ, ராம்ஜெத்மலானிக்கு பொன்னாடை போர்த்தி கட்டித் தழுவினார்.