பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2015

மகிந்தவே மக்கள் தலைவர் விமல் வீரவன்ச

மகிந்தவே மக்கள் தலைவர்,மைத்ரி மக்களின் தலைவர் அல்ல என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ,தற்போதைய ஜனாதிபதி பிரதமர் ரணிலின் பிடியில் இருக்கும் ஒருவர் என்றும் தெரிவித்தார் .
நுகேகொடையில் தற்போது நடைபெற்றுவரும் கூட்டத்தில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்