பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2015

நுகேகொடை பொதுக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அரசியலில் ஈடுபட வைக்கும் முயற்சியாக தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பொதுசன ஐக்கிய முன்னணி உள்ளிட்ட கட்சிகள் சில இணைந்து நுகேகொடையில் நடத்திவரும் பொதுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது