பக்கங்கள்

பக்கங்கள்

29 மார்., 2015

தஞ்சாவூர் அருகே சாலைவிபத்தில் 4 பேர் பலி



தஞ்சாவூர் அருகே வேன் - தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பலியானார்கள். 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.  மேலும், காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.