பக்கங்கள்

பக்கங்கள்

1 ஆக., 2015

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு உதவியாக சென்றிருந்த சித்தி நசீமாவும் துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார்.


தன் குடும்பம் நிம்மதியாக வாழ்வதற்கு சிறியதொரு வீடொன்றை பெற்று கொள்வதை நோக்காக கொண்டே அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு உதவியாக சென்றிருந்தார். இன்று காலை கொழும்பு புளுமெண்டல் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென வந்த ஆயுதாரிகள் நால்வர் அமைச்சர் ரவிகருணாநாயக்கவின் ஆதரவாளர்களை நோக்கி தாறுமாறாக சுட்டனர்.
அந்த வேளையில் அங்கு நின்ற சித்தி நசீமாவும் துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார்.