பக்கங்கள்

பக்கங்கள்

24 ஆக., 2015

அமைச்சர்கள் மூவர் சத்தியப்பிரமாணம்


புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் முதலில் மூன்று அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். 

 
வெளிவிகார அமைச்சராக மங்கள சமரவீர, நீதியமைச்சராக விஜேதாச ராஜபக்ஷ, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன் பதவியேற்றுள்ளனர். 
 
 
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=526204218624300597#sthash.YXDQERI0.dpuf