பக்கங்கள்

பக்கங்கள்

24 அக்., 2015

தீவிரவாதிகள் தாக்குதல்: 55 பேர் பலி



நைஜீரிய தலைநகர் மைடூகுரி அருகே யோலா, கேரவாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். போகோஹாரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் உயிரிழந்தனர். 

இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.