பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2015

கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயற்பாடு அருவருக்கத்தக்கது! ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு


கடந்த காலங்களில் இந்த மாகாணத்திற்கும் இந்த மாவட்டத்திற்கென்றும் ஒரு அழகிய அரசியல் கலாச்சாரம் இருந்து வந்துள்ளது. ஆயினும், தற்போது கிழக்கு மாகாணத்தை ஆளுகின்ற முதலமைச்சர் மேற்கொண்டு வருகின்ற அநாகரிக அருவருக்கத்தக்க அரசியல் கலாச்சாரம் வெறுக்கத் தக்கதாக உள்ளன.
அவரது நடவடிக்கைகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புஸ்லாஹ் தெரிவித்தார்.
சமூக நல்லிணக்கத்திற்கும் வலுவூட்டலுக்குமான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வியில் புலமை காட்டிய மாணவர்களைக் கௌரவித்து பரிசுகள் வழங்கும் நிகழ்வு அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நஸீர் தலைமையில் ஏறாவூரில் நேற்றிரவு இடம்பெற்றது.
அந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்ததாவது,