பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2016

வேலூர் சிறையில் முருகன் - நளினி சந்திப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி சந்திப்பு இன்று நடைபெற்றது
.
நீதிமன்ற உத்தரவுபடி 15 நாள்களுக்கு ஒரு முறை முருகன், அவரது மனைவி நளினியை சந்தித்து வருகிறார். ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை பெண்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு நளினியை சந்தித்து பேசிய முருகன் மீண்டும் ஆண்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.