பக்கங்கள்

பக்கங்கள்

13 ஏப்., 2016

விஜயகாந்த் தலைமையில் தொகுதிகளை அறிவிக்க முடிவு


தே.மு.தி.க. - மக்கள் நலக்கூட்டணி - த.மா.கா. கூட்டணியில் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தே.மு.தி.க.,
அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று(13-04-16) காலை அக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் தொகுதிகள் அறிவிக்கப்படும் எனவும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.