பக்கங்கள்

பக்கங்கள்

27 செப்., 2016

தமிழ் மாநில காங்கிரஸ் தனித்துப் போட்டி: வாசன் அறிவிப்பு


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப படிவங்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். தேர்தலை தனித்து சந்திப்பதற்கான ஆயத்தப் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகின்றன என்று கூறியுள்ளார்