பக்கங்கள்

பக்கங்கள்

25 அக்., 2016

நடிகை ரம்பா விவாகரத்து கோரி மனு

நடிகை ரம்பா விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு மீதான விசாரணை டிசம்பர்-3ம் தேதி நடைபெறவிருக்கிறது.

கனடா தொழில் அதிபர் இந்திரன் பத்மநாதனை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்தார். ரம்பா - இந்திரன் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.