பக்கங்கள்

பக்கங்கள்

28 நவ., 2018

தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் மாவீரர் தினம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாட்டின் வீதியில் உள்ள அலுவலகத்தின் இன்று
மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. 
தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மாவீரர்களுக் சுடர் ஏற்றினர்இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாட்டின் வீதியில் உள்ள அலுவலகத்தின் இன்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. 
தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மாவீரர்களுக் சுடர் ஏற்றினர்.