பக்கங்கள்

பக்கங்கள்

28 நவ., 2018

தீவகம் - சாட்டி துயிலும் இல்லம் எழுச்சி பெற்றது














தீவகம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட மாவீரர்களுக்கு அங்கு வணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழீழ தேசிய மாவீரர் தினத்தில் ஏனைய இடங்களைப் போன்று சாட்டி மாவீரர் துயிலும் இல்லமும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தீவகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த துயிலும் இல்லத்திற்கு வருகைதந்து இங்கு விதைக்கப்பட்ட மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

இறுதியாக மாவீரர்களின் பெற்றோருக்கு தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன. www.pungudutivuswiss.com