பக்கங்கள்

பக்கங்கள்

26 மார்., 2020

யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு நீக்கப்படாது! - காலவரையறையின்றி தொடரும்

யாழ்ப்பாண மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடக்கம் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று மதியம் அறிவித்துள்ளது. முன்னதாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் நாளை காலை 6 மணி தொடக்கம், பிற்பகல் 2 மணி வரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேதேவேளை வடக்கின் ஏனைய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை தளர்த்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.