முதல் தொகுதி கொரோனா தடுப்பு மருந்து சற்று முன்னர் கனடா வந்தது! [Monday 2020-12-14 07:00]
www.pungudutivuswiss.com
கொரோனா தடுப்புக்கான முதல் தொகுதி பைசர் - பயொ என்ரென் தடுப்பு மருந்து சற்று முன்னர் கனடாவை வந்தடைந்துள்ளது. தடுப்பு மருந்துடன் சிறப்பு விமானம் வந்தடைந்துள்ள தகவலை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முகநூலில் படத்துடன் பதிவிட்டுள்ளார். இது நல்ல செய்தி என்றும். கொரோனானாவுக்கு எதிரான போராட்டம் இத்துடன் ஓயவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.