பக்கங்கள்

பக்கங்கள்

சென்னையில் மழை வெள்ளத்தால் பல பகுதிகள் பாதிப்பு அடைந்துள்ளன. பள்ளிக்கரணை பகுதியில் ஆய்வு செய்த சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர், அப்பகுதி மக்களூக்கு, துணிகள், உணவுப்பொருட்கள், அன்றாட பயன்பாட்டுப்பொருட்கள் என 24 பொருட்கள் அடங்கிய பை கொடுத்து உதவினர். மேலும், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துமனையுடன் சென்னை சில்க்ஸ் நிறுவனம் இணைந்து இலவச மருத்துவ முகாமில் ஈடுபட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உடல் நலத்திற்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள ஏதுவாக சென்னையின் பல இடங்களில், குறிப்பாக தி.நகரில் பல்வேறு இடங்களில் இந்த மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் சேதம் அடைந்த பாஸ் போர்ட்களை புதிதாக மாற்றிக் கொள்ள 12-ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட்