பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
மண்டேலா கவலைக்கிடம்
தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (94) உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள் ளது.ஜூன் 8ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தற்போது செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டுள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக அவர் மிகவும் சிரமப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் ரூபா என்பவருக்கு சொந்தமான குரங்கு தினமும் பிள்ளை களுடன் பள்ளிக்கு செல்கிறது. வீட்டுப்பாடம் உள்பட அனைத்தும் செய்கிறது.
மைசூர் மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகா, பிளுகலி கிராமத்திற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் உணவு தேடி குழந்தையுடன் தாய் குரங்கு ஒன்று வந்தது. சில நாட்கள் கிராமத்தில் தங்கி
முதலமைச்சருடன் முரண்பட்டுக் கொண்டுள்ள கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படலாம் என்று அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்தை பதவியிலிருந்த அகற்ற வேண்டும், புதிய முதலமைச்சரை நியமிக்க வேண்டும், மாகாண நிர்வாகத்தில் ஆளுனரின் தலையீட்டைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட
விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட ஆலயத்தை பார்வையிட்டார் அமெரிக்க தூதரக அதிகாரி
மட்டக்களப்பில் அண்மையில் விக்கிரக உடைப்பு இடம்பெற்ற குருக்கள் மடம் ஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் அமெரிக்க தூதுவரலாயத்தின் அரசியல் அதிகாரி மைக்கல் ஏவின், இணை அதிகாரி சந்தீப் குரூஸ் ஆகியோர் நேற்று முன்தினம் பார்வையிட்டனர்.
முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்திற்கு ஆதரவு திரட்டும் முயற்சியின் ஒர் அங்கமாக, ஆபிரிக்கா பிராந்தியத்தின் தென் கமறூன் தேசத்தின் அதிபர் Akwanga அவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.
அரசுகள் அற்ற தேசங்கள் (Nation without States) கூட்டமைப்பின்