பக்கங்கள்

பக்கங்கள்

1 ஆக., 2014


நட்வர்சிங்கின் குற்றச்சாட்டுக்கள் பொய்யென நிரூபிக்கப்படும்: சோனியா காந்தி
தமது சுயசரிதை வெளியாகும் போது நட்வர்சிங்கின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நிரூபிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

தடைகள் தாண்டி 'மாறு தடம்' திரைப்படம் மறுபடியும் 02.08.2014 மக்கள் பார்வைக்கு வெளிவருகிறது.

திரையரங்கில் வெளியிடும் அனமதி பெறப்படவில்லை எனும் காரணத்தினால் தடைசெய்யப்பட்ட 'மாறுதடம்' திரைப்படம் அனேகரின் வேண்டுகோளுக்கிணங்க எதிர்வரும் 02.08.2014


காமன்வெல்த்: 5வது இடத்தில் இந்தியா


21–வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா


தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சி எம்.எல்.ஏ.க்களை வியாழக்கிழமை சந்தித்தார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது கட்சியின் தலைமை கழக நிர்வாகிகளும் இருந்தனர். 


மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

ஊடகத்திற்கு எதிரான யுத்தத்தை நிறுத்து!- யாழில் அணிதிரண்ட ஊடகவியலாளர்கள்
ஊடக அடக்குமுறைக்கு எதிராக யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி இலங்கைக்கு அமைதிப்படை அனுப்பியமை குறித்து கசிந்துள்ள புதிய தகவல
இலங்கைக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின்றி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அமைதிப்படையை அனுப்பி வைத்தார் என்று இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.
காஸா தாக்குதல்: கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி 
காஸா விவகாரம் குறித்து பேசுகையில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைய அதிகாரி கிறிஸ் கன்னேஸ் கதறி அழுதுள்ளார்.

கொமன்வெல்த் போட்டியில் ஜனாதிபதி பங்கேற்காததன் காரணம் பாதுகாப்பு பிரச்சினையே!- கெஹலிய
பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையே, ஜனாதிபதி ஸ்கொட்லாந்து க்ளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்காமைக்கான காரணம் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொமன்வெல்த் போட்டியில் மகிந்த ராஜபக்ச பங்கெடுக்காமைக்கு காரணம்! நாடுகடந்த தமிழீழ அரசின் அழுத்தமே
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் ஸ்கொட்லாந்தின், கிளாஸ்கோவில் நடைபெற்றுவரும் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில்