இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
10 டிச., 2015
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து ராஜபக்சக்களை சிக்க வைக்க முயற்சி!
எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து அவா்களின் ஊடாக ராஜபக்சக்களை குற்றச்சாட்டுக்களில் சிக்க வைக்க முயற்சிக்கப்பட்டு
நடிகர் சல்மான்கான் விடுதலை
கார் ஏற்றி கொன்ற வழக்கில் இந்தி நடிகர் சல்மான்கானுக்கு விடுதலை அளித்து உத்தரவிட்டது மும்பை உயர்நீதிமன்றம்.
பிபா ஜுவான் ஏஞ்சல் கால்பந்து ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளகொண்டுள்ளததாக சுவிஸ் கூட்டமைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிபா துணை ஜனாதிபதி ஜுவான் ஏஞ்சல் கால்பந்து ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளகொண்டுள்ளததாக சுவிஸ் கூட்டமைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமைச்சராக சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்த Guy Parmelin என்பவர் 138 வாக்குகள் (பெரும்பான்மையை நிரூபிக்க 124 வாக்குகள்) பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: சுவிஸ் மக்கள் கட்சிக்கு இரண்டு அமைச்சகங்கள் ஒதுக்கீடு |