.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
2 நவ., 2015
›
ரஷ்ய விமானம் சுடப்பட்ட காட்சி - வீடியோ வெளியிட்டது ஐ.எஸ்.
›
ர ஷ் ய பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான வீடியோ ஆதாரத்தை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது. எகிப்தின் ஷரம் அல்...
சட்டமன்ற தேர்தல்: உருவானது முதல் கூட்டணி; பலம் சேர்க்க வருவாரா விஜயகாந்த்?
›
மக்கள் நல கூட்டியக்கம் தேர்தல் கூட்டணியாக செயல்படும் என்று அறிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
சானியா - மார்ட்டினா சாதித்த கதை
›
சி னிமாவிலும் சரி, விளையாட்டிலும் சரி, புகழின் உச்சியில் இருந்து இறங்கிய பின்னர் 'ரீ என்ட்ரி' எல்லோருக்கும் சக்சஸ்
இது வீரர்களின் மாதமாகும் :சாவகச்சேரி சுவரொட்டிகளால் பரபரப்பு
›
முன்னிலை சோசலிசக் கட்சி என ப் பெயர் குறிப்பிட்டு 26ஆவது கார்த்திகை வீரர் நினைவு என்று பொறிக்கப்பட்ட சுவரொட்டி சாவகச்சேரிப் பகுதிகளில்
மக்கள் நல கூட்டு இயக்கம் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியாக செயல்படும் - வைகோ
›
ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகளின் மக்கள் நலக் கூட்டியக்கம்
பாடகர் கோவனை விடுவிக்க கோரிய ஆட்கொணர்வு மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு
›
மதுவிலக்கை அமல்படுத்த கோரி மக்கள் கலை இலக்கிய மாமன்றம் சார்பில் விழிப்புணர்வு பாடல்கள் வெளியிடப்பட்டது.
புலிகளின் தலைவர் சரணடைந்திருந்தால் புனர்வாழ்வு அளித்திருப்போம்: கோத்தா
›
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைந்திருந்தால், அவருக்கும் புனர்வாழ்வு அளித்திருப்போம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்
1 நவ., 2015
நாளொன்றுக்கு 650 இற்கு அதிகமான கருக்கலைப்புக்கள் : சட்டவிரோத நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை
›
இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 650க்கும் அதிகமான கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் குடும்பநல
தமிழக காங்கிரசில் மீண்டும் நாற்காலி மோதல்?
›
த மிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பதவி ஆசை காரணமாக போட்டி போட்டுக் கொண்டு இருப்பதாக இளங்கோவன் வேதனை
சண்டைக் கோழிகளை சமாதானப்படுத்திய 'மருது'!
›
ண்மையில் நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் விஷால் தரப்பு அணியினர் அமோக வெற்றி பெற்றனர். சரத்குமார் தரப்பு
இந்திய துணைத்தூதுவர் நடராஜாவிற்கும் மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு
›
இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜாவிற்கும் மன்னார் மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று மன்னாரில் விசேட சந்திப்பொன்று
›
ன்று நடைபெற்ற சுவிஸ் இன்டோர் ஓபன் டென்னிஸ் சுற்றுபோட்டி கிண்ணத்தை ரோஜர் பெடரர் வென்றுள்ளார் எழாவது தடவையாக இந்த கிண்ணத்தை நாடலை எதி...
ரவிராஜின் கொலை….! சந்தேகநபரை நாடு கடத்தும் சுவிஸ்.
›
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் முக்கியமானவராக சந்தேகிக்கப்படும் சரண் என்று அழைக்கப்படும் சிவகாந்தன் விவேக...
கோவன் கைது விவகாரம் : ஜெ., - கலைஞர் மீது சீமான் ஆவேசம்
›
மதுவிலக்குக் குறித்துப் பரப்புரை செய்த மக்கள் அதிகாரம் அமைப்பின் பாடகர் தோழர் கோவன் கைது குறித்து நாம் தமிழர்
பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதனால் கைதிகள் விடுதலை செய்யப்படுவதனை உறுதி செய்ய முடியாது என சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். ஏற்கனவே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, தற்போது சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் விடுதலை செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டாலும் கடந்த கால குற்றநச் செயல்கள் தொடர்பில் அது அமுல்படுத்தப்படாது எனவும் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அதன் பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்து அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
›
3,500 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் வருடாந்தம் இலங்கைக்குள் கொண்டுவரப்படுவதாக புலனாய்வுப்பிரிவு
பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதனால் கைதிகளை விடுதலை செய்ய முடியாது
›
பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதனால் கைதிகள் விடுதலை செய்யப்படுவதனை உறுதி செய்ய முடியாது என சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக்
Braking News விடுதலை குறித்த கூட்டமைப்பின் நிலைப்பாட்டை உடன் அறிவிக்குக :சம்பந்தனுக்கு தமிழ் கைதிகளின் பெற்றோர் கடிதம்
›
நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
›
இந்த ஆல்பத்தில் 2 புதிய படங்களை Kunalan Karunagaran சேர்த்துள்ளார்: wanted criminal napoleon — K.v. Thavarasha மற்றும் 6 பேர்...
ஜனாதிபதி மாளிகை நிலக்கீழ் இல்லத்தை கொழும்பு துறைமுகத்துடன் தொடர்புப்படுத்தும் பணிகள் அரைவாசியுடன் நிறைவுப்பெற்றிருந்தன
›
ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட நிலக்கீழ் மாளிகை, கொழும்பு துறைமுகத்துடன் தொடர்பு
‹
›
முகப்பு
வலையில் காட்டு