74 ஓட்டங்களில் சுருண்டது அவுஸ்திரேலியா: 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி |
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
18 ஜன., 2013
அன்று எம்.ஜி.ஆர். எதிர்கொண்டது கருணாநிதி என்ற ஒரு எதிரியை; ஆனால் இன்று நாம் எதிர்கொள்வது கருணாநிதியின் ஊழல் குடும்பத்தை என்று பேசினார் ஜெயலலிதா.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 96-வது பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் நடைபெற்ற விழாவில் எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கலச் சிலையைத் திறந்து வைத்தார்.
தொப்பிகலையில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு: புலிகளால் மறைத்து வைக்கப்பட்டவையா?
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச் சேனை பொலிஸ் பிரிவில் தொப்பிகல பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஆயுதங்களை வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு ஒன்று விரைவில் தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்புக்கு சென்று அமரர் இராசமாணிக்கத்தின் 100வது பிறந்த தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் கொழும்பு திரும்பியதும் தென்னாபிரிக்கப் பயணம் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கைக்கு தயார் என கூட்டமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இருந்து சீ-4 வெடி மருந்து உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிஸானா நபீக்கின் மூதூர் வீட்டிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தலைமையில் அமைச்சர்கள் குழுவொன்று விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பணிப்புரைக்கமைய இந்தக்குழு இன்று மாலை 3.00 மணிக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரியவருகிறது.
மன்னார் நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து இன்று காலை 10 மணியளவில் குடைசாய்ந்ததில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மன்னார்- தலைமன்னார் வீதியில், கரசல் இரண்டாம் கட்டை சந்தியில் வைத்து பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளது.இவ்விபத்துச் சம்பவத்தில் ஆண்கள் நான்கு பேரும், பெண்கள் எட்டு பேரும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்து தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேசியத்தலைவர் பிரபாகரனைப் புகழ்ந்த சிங்கள படைச்சிப்பாய்!- பெருமிதத்தில் தமிழினம்
தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரனின் ஆட்சி வன்னியில் நீடித்தால் அங்கு எந்தவிதமான சீர்கேடுகளும் நடந்திருக்காது என்று சிங்களப் படைச் சிப்பாய் ஒருவர் ஒப்புக்கொண்ட உண்மைச் சம்பவமொன்றை வவுனியாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர்
மதுரை மல்லிகைக்கு புவிசார் குறியீடு! டிரேட் மார்க் துணை பதிவாளர் தகவல்! விவசாயிகள் வரவேற்பு
நறுமணம் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மதுரை மல்லிகைப் பூவிற்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. தரம் மற்றும் நன்மதிப்பிற்கு சான்றாக விளங்கும் இந்த புவிசார் குறியீடு மதுரை மல்லிக்கு வழங்கப்படுவதாக டிரேட் மார்க் துணை