பனம்பொருள் உற்பத்தி பயிற்சி நிலையங்கள் திறப்பு |
அல்லைப்பிட்டி மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் பனம் பொருள் உற்பத்தி பயிற்சி நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்று பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் பசுபதி சீவரெத்தினம் தெரிவித்துள்ளார்.
|
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
4 டிச., 2012
ஜெயலலிதா முன்னிலையில்
அதிமுகவில் இணைந்தார் நாஞ்சில்சம்பத்
அதிமுகவில் இணைந்தார் நாஞ்சில்சம்பத்
மதிமுக கொள்கை பரப்புச்செயலாளர் நாஞ்சில் சம்பத் இன்று அதிமுகவில் இணைந்தார். சென்னையில் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் உறுப்பினராக சேர்ந்தார்.
“கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்”: எழுச்சி பூர்வமாக யாழ். ஆர்ப்பாட்டத்தில் முழக்கம
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் ஏற்பாட்டில் யாழ். நகரில் எழுச்சி பூர்வமாக போராட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.
மாரடைப்பு காரணமாக இன்று காலை மரணமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான மொஹமட் மஹ்ரூபின் உடலுக்கு ஜனாதிபதி உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை, மஹ்ரூபின் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேம்ஜயந்த, ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேதமதாச,

நோர்வேயில் மனித உரிமைகள் உரிய வகையில் பேணப்பட்டு வருகின்றனவா என்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு எழுந்துள்ள சந்தேகங்கள் வலுத்துள்ளதாக நோர்வேயில் இருந்து வெளியாகியுள்ள ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கிவருகின்ற சிறுவர் காப்பக விவகாரமே ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் இந்த சந்தேகத்துக்கு பிரதான காரணமாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கிவருகின்ற சிறுவர் காப்பக விவகாரமே ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் இந்த சந்தேகத்துக்கு பிரதான காரணமாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
பல்கலை மாணவர்கள் மீதான சிறீலங்கா ராணுவத்தின் தாக்குதலை கண்டித்து யேர்மன் வெளிவிவகார அமைச்சின் முன்றலில் கண்டன கவனயீர்ப்பு நிகழ்வு
பல்கலை மாணவர்கள் மீதான சிறீலங்கா ராணுவத்தின் தாக்குதலை கண்டித்து யேர்மன் வெளிவிவகார அமைச்சின் முன்றலில் கண்டன கவனயீர்ப்பு நிகழ்வு
எதிரியின் அடக்குமுறைக்குள் இருந்துகொண்டு தாயகத்தில்
எதிரியின் அடக்குமுறைக்குள் இருந்துகொண்டு தாயகத்தில்
சிட்னியில் கிரிக்கற் கவனயீர்ப்பில் தமிழரின் குரலுடன் (Voice of Tamil) இணைய விரும்பும் தமிழர்கள் தமிழரின் குரல் (Voice of Tamil) அமைப்புடன் தொடர்புகொள்ளுங்கள்.
விளையாட்டை விளையாட்டாக எடுத்து நூறு சதவீதம் சிங்கள வீரர்களைக் கொண்ட சிறிலங்கா கிரிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் தம்பக்கம் உள்ளார்கள் என்ற மாயையை சர்வதேசத்துக்கு காட்ட
விளையாட்டை விளையாட்டாக எடுத்து நூறு சதவீதம் சிங்கள வீரர்களைக் கொண்ட சிறிலங்கா கிரிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் தம்பக்கம் உள்ளார்கள் என்ற மாயையை சர்வதேசத்துக்கு காட்ட
இந்தியாவின் அடுத்த மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டிலா? அல்லது 2014-ம் ஆண்டிலா என்ற விவாதம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க...காங்கிரஸ் சார்பில் யார் பிரதமர்?"ப.சிதம்பரம்
இந்தியாவின் அடுத்த மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டிலா? அல்லது 2014-ம் ஆண்டிலா என்ற விவாதம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க...காங்கிரஸ் சார்பில் யார் பிரதமர்? பாஜக சார்பில் யார் பிரதமர்? என்ற அலசல் அலைகளும் அடித்துக் கொண்டிருக்கின்றன...

சிங்கத்தின் குகையிலேயே போராடும் புலி மறவர்கள் விடுதலை ஆகட்டும் பிரார்த்திப்போம்
(படத்தில் வலது கரையில் நெற்றியில் பொட்டு வைத்துள்ளவர் தர்சனாந்த்)
யாழ் பல்கலைகழக கலைபீட நான்காம் ஆண்டு மாணவன் தான் தர்சனாந்த் பரமலிங்கம் .இவர் தற்போது நீண்ட காலமாக பல்கலைக் கழக ஒன்றிய செயலாளராக இருந்து தமிழுணர்வோடு எமது மண்ணுக்காகவும் மொழிக்காகவும் சிங்கத்தின் குகையிலேயே சிங்கத்தோடு போரிட்டு வரும் அற்புதமான போராளி மாணவன் என்றே கூறலாம் . யாழ் புங்குடுதீவு மண்ணை பிறப்பிடமாக கொண்டவர் தஹ்ன் இந்த பரமலிங்கம் தர்சனாந்த். புங்குடுதீவு ஊரதீவு-கிழக்கூர் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் இவரது பெற்றோர் .தங்கள் புத்திரனை பல்கலைகழகத்துக்கு அனுப்பி பட்டம் பெற்று வருவார் என ஆவலோடு பார்த்திருக்கும் வேளையில் இவனது போராட்டகுணம் இனப்பற்று கண்டு ஒரு பக்கம் மகிழ்வடைந்தாலும் மறுபக்கம் பெற்ற உள்ளம் தவிக்கும் நிலை எங்களுக்கும் புரியும். மிகத் திறமையான மாணவன், இவர்.க பொ (சா.தா.-உ.தர )பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர் . கடந்த முறையும் இவன் மீது இராணுவம் தனது வெறித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டு பலத்த காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பி மீண்ட மறவன் .இந்த தடவை கைதாகி வவுனியாவில் சிறை வைக்கப் பட்டுள்ளான் இன்னும் 3 சக மாணவர்களுடன் . அங்கே கூட தாக்குதல்கள் சித்திரவதைகள் நடைபெறலாம்.இரா .சம்பந்தன் மற்றும் பல்கலைகழக சமூகம் எல்லாமே பேசி முடிந்து விட்டது .விடுதலை ஆகவில்லை .ஸ்ரீதரன் கூட பாராளுமன்றத்தில் இன்று இதனை குறிபிட்டு பேசி உள்ளார் .தமிழகம் புலத்தில் எல்லாம் போராட புறப்பட்டு விட்டார்கள்.கடந்த முறை இவருக்கு ஏற்பட்ட காயம் கண்டு முகநூலில் கொஞ்சம் அடக்கி வாசிங்கப்பா முடிச்சுருவாங்க என்றேன் .அண்ணா அப்படி எல்லாம் பாக்க முடியாது.எங்கள் மண்ணை மீட்கணும் என்றான், எனக்கே நெத்தி அடி .. எது எப்படியோ எங்கள் மண்ணை சேர்ந்த இந்த மாணிக்கமும் சகாக்களும் நலமே விடுதலை ஆக இறைவனை பிரார்த்திப்போம் உறவுகளே