ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்று இந்த மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
மைத்திரிபாலவின் ஊடகப் பேச்சாளர்களாக மங்கள - ராஜித நியமனம்
ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பேச்சாளர்களாக மங்கள சமரவீரவும், ராஜித சேனாரட்னவும் நியமிக்கப்பட உள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பேச்சாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக மங்கள சமரவீர மற்றும் மற்றும் ராஜித சேனாட்ரன ஆகியோர் கடமையாற்ற உள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியினால் இந்த நியமனம் குறித்த தீர்மானம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைக்கு அடிபணிந்தது அரசாங்கம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும்
பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான முதல் டெஸ்ட் போட்டி; மழையால் ஆட்டம் நிறுத்தம்
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் பங்கேற்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று துவங்கியது.
வைகை அணையில் இருந்து புதன்கிழமை (டிச. 10) முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிவிப்பு:
சிறந்த கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தித் தரும் மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
பிராவிடண்ட் பண்ட் எனப்படும் (பி.எப்) கணக்குகளுக்கு ஆதார் அட்டை விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 5 கோடி தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு (பி.எப்) சந்தா செலுத்தி வருகின்றனர். இதற்கு ஆதார் எண்ணையே
தேர்தல் நிதியாக ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான பெரிய தொகையாக தி.மு.க. ரூ.1.04 கோடி, தேர்தல் நிதியாக ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான பெரிய தொகையாக தி.மு.க. ரூ.1.04 கோடியும், அ.தி.மு.க. ரூ.1.03 கோடியும்
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருத்தணியில் சாலை மறியலில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினர் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
திருமலை: திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ள ராஜபக்சேவை படம்பிடிக்க முயன்ற தமிழக செய்தியாளர்களை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதிக்கு சாமிதரிசனம் செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே வந்துள்ளார். இந்நிலையில், திருமலையில் ராஜபக்சேவை படம்பிடிக்க முயன்ற