சென்னை மாநகராட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பை அதிகப்படுத்தும் வகையில் தேர்தல் பிரசார விழிப்புணர்வு முகாமை நடத்தி வருகிறது. எழும்பூர் ரெயில் நிலையம் அருகே மாதிரி வாக்கு சாவடி அமைத்து ஓட்டு போடுவது குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாய் கைது
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வரும் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாயாரையும் மற்றுமொரு பெண்ணொருவரையும்
அமரர் க.உமாமகேஸ்வரன் நினைவில்லம் புனரமைப்பு
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகரும், செயலதிபருமான அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் நினைவில்லம் தற்போது புனரமைப்புச் செய்யப்பட்ட
அழகிரியுடன் மதிமுக வேட்பாளர்கள் சந்திப்பு
மதுரையில் மு.க.அழகிரியுடன் தூத்துக்குடி மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார், தென்காசி மதிமுக வேட்பாளர் எஸ்.ஜோயல் ஆகியோர் நேரில் சந்தித்து மக்கள தேர்தலில் ஆதரவு கேட்டனர்.
இச்சந்திப்பிற்குபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோயல், ‘’அழகிரி ஆதரவு தருவதாக சொல்லியி ருக்கிறார். அது மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்துள்ளார்
இச்சந்திப்பிற்குபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோயல், ‘’அழகிரி ஆதரவு தருவதாக சொல்லியி ருக்கிறார். அது மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்துள்ளார்
திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார் :
கலைஞர் அதிரடி அறிவிப்பு
திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டிருந்த மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் கலைஞர் அதிரடியாக அறிவித்தார்.
’’விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு உரிய பதில் அளிக்காததால் அழகிரியை திமுகவில் இருந்து அறவே நீக்கும் முடுவு எடுக்கப்பட்டுள்ளது. நானும், பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனும் கலந்து பேசி அழகிரியை நீக்குவது என்று முடிவு எடுத்தோம்’’என்று கூறினார் கலைஞர்.
திமுகவுக்கு எதிராக செயல்பட்ட அழகிரி ஆதரவாளர்கள் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இதை அழகிரி கடுமையாக சாடினார். இதனால், அவர் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து திமுகவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இது கட்சி தலை மையை மேலும் மேலும் அதிருப்தியடைச்செய்தது.
மக்களவை தேர்தலில் திமுகவுக்கு எதிராக செயல்படுவேன், திமுக வேட்பாளர்களை தோற்கடிப்பேன் என்று சபதம் எடுத்துள்ளார் அழகிரி. இந்த சந்தர்ப்பத்தில், பாஜக, மதிமுக வேட்பாளர்கள் அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். அழகிரியும், ஆதரவாளர்களிடம் ஆலோசித்து முடிவை சொல்கிறேன் என்று சொல்லிவருகிறார்.
இந்நிலையில் தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டிந்த அழகிரியை, திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் என்று அறிவித்தார் கலைஞர்.
தென்னாபிரிக்காவின் பந்து வீச்சில் சுருண்டது நியூசிலாந்து
உலகக்கிண்ண இருபது- 20 போட்டியில் தென்னாபிரிக்கா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
வடக்கு மக்களை போன்று மேல்மாகாண மக்களும் திரண்டு சென்று வாக்களிக்கவேண்டும்!- சீ.வி.விக்னேஸ்வரன்
ஜனநாயக மக்கள் முன்னணிக்கு
பேராசிரியர் அன்பழகன் -தொல்.திருமாவளவன் சந்திப்பு:
பிரச்சாரம் செய்ய அழைப்பு
பிரச்சாரம் செய்ய அழைப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன், வி.சி.க. பொதுச்செயலாளரும் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாள ருமான துரை.ரவிக்குமார் ஆகியோர் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களை இன்று (24-3-2014) மாலை சந்தித்து வாழ்த்துப் பெற்று, இரு தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்தனர்.