பிரித்தானியாவில் கொரோனா இறப்புகள் அதிகமாக நடக்கின்றன . அங்கு மருத்துவவசதிகள் இல்லாமை கட்டில் பற்றாக்குறை மருத்துவர்கள் தாதியர் போதாமை தொற்றுக்குளானவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு கூறப்படுவது போன்ற காரணங்களாலேயே இறப்புகள் அதிகரிப்பதாக விமர்சிக்கப்படுகிறது
-
18 ஏப்., 2020
கிளிநொச்சி சதோசவில் நடப்பது என்ன?? விசாரணை நடாத்துமாறு மாவட்ட செயலர் உத்தரவு.
.
கிளிநொச்சி சதோச விற்பனை நிலையத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது பெருமளவு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்த சம்பவம் தொடர்பாக விசார ணை நடாத்துவதற்காக விசாரணை
வடக்கில் கொரோனா தொற்றுக்கு சுவிஸ் மத போதகரே காரணம் -சவேந்திர சில்வா
வடக்கில் கொரோனா பரவ சுவிஸ் மத போதகர் தான் காரணம் என இராணுவத் தளபதியும், கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
புவிசார் அரசியல் விளையாட்டுக்கள்
பெய்ஜிங், (சின்ஹுவா ) 100 வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர், ஆஸ்திரிய -ஹங்கேரிய சாம்ராச்சியத்தின் முடிக்குரிய வாரிசான கோமகன் பிரான்ஸ் பேர்டினண்ட் சரஜீவோவில் கொலை
சற்றுமுன் வெளியானது ஊரடங்கு தளர்வு அறிவிப்பு
யாழ்ப்பாணம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் (கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை தவிர்த்து) 20ம் திகதி காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்கு தளர்வு.
36500 இறப்புக்கள் -உலகையே ஆட்டிப்படைத்த அமெரிக்கா அழுகிறது . மலை போல நாள்தோறும் குவியும் பிணங்கள் -எங்கே எரிப்பது எங்கே புதைப்பது -உலகப்பிரசித்தி பெற்ற நியூயோர்க் சின்னாபின்னம் - நோயாளிகளால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள் - தாதியர் பற்றாக்குறை - இரவுபகலாக பணியில் மருத்துவர்கள் - செய்வதறியாது முழிக்கும் ட்ரம் - இத்தாலி 22745ஸ்பெயின்20002 பிரான்ஸ்18703 பிரித்தானியா14607 ஈரான் 4958ஹோலந்து3471 பெல்சியம் 5163சீனா 4636 கனடா 1356சுவிஸ் 1323 இலங்கை 7 உலகம் 325714
அரசாங்கம் அறிமுகப்படுத்தும் விசேட கொடுப்பனவு – 5000 ரூபா பெற தகுதியானவர்கள் விபரம் இதோ
நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்து சிரமத்திற்கு உள்ளாகியுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோத்தா பேச்சு:போராட்டம் கைவிடப்பட்டது
அரசினது நிகழ்ச்சி நிரலிற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்துவந்த கிராம சேவையாளர் சங்கம் கோத்தபாயவின் தொலைபேசி அழைப்பினையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் பெப்ருவரி 27 இல் கொரோனா தொற்று முதன்முதலில் மனிதரை பிடித்திருக்கலாம் என்ற கருதுகோள் எடுத்துக்காட்டில் பின்னர் தொடர்ந்து ஏறுமுகமாக சென்ற வரைபு கடந்த 17 மார்ச்சில் 1297 ஆக உச்ச கட்டிடத்தை கொடுத்தது , மார்ச் 19 இல் 1272- மார்ச் 23 இல் 1248 என்ற உச்சநிலையும் இருந்தத்த்து அப்புறம் இறங்குமுகமாகி இன்று தான் அதிகுறைந்த 208 என்ற எண்ணிக்கையில் காட்டி நிற்கிறது இன்னும் இன்றைய நேரம் முடிவடையவில்லை
17 ஏப்., 2020
விலை மலிவான பொருட்களுக்காக எல்லை தாண்டி ஷாப்பிங் செல்லும் சுவிஸ் நாட்டவர்கள்: அரசு எச்சரிக்கை
விலை மலிவான பொருட்களுக்காக எல்லை தாண்டி ஷாப்பிங் செல்லும் சுவிஸ் நாட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
சமுர்த்தி கொடுப்பனவில் ஏற்பட்ட வாக்குவாதம்: யாழில் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முயற்சித்த குடும்ப பெண்
கிராம மக்களுக்கு உதவிப்பொருள்கள் வழங்கும் திட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பாரபட்சம் காட்டியதாக எழுந்த முரண்பாட்டையடுத்து 25 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் நஞ்சு அருந்தி உயிரை
சற்று முன் : சாள்-து-கோல் விமான தாங்கி கப்பலில் 1,081 வீரர்களுக்கு கொரோனா தொற்று.
பிரான்சின் சாள்-து-கோல் விமான தாங்கி கப்பலில் 1,081 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் கொரோனாவினால் பலியான ஈழத்தமிழர்களுக்காக மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி
வவுனியாவில் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று (16) 1,154வது நாளில் தாமது போராட்டத் தளத்திற்கு சென்று, வெளிநாடுகளில்
உகானில் கொரோனாவால் ஏற்பட்ட பலி எண்ணிக்கையில் குளறுபடி, ஒப்புக்கொண்ட சீனா
உகானில் கொரோனாவால் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை 50 சதவீதம் அளவுக்கு சீனா உயர்த்தி வெளியிட்டுள்ளது.
அதிர்ச்சிசெய்தி இல்-து-பிரான்சின்முழுவதுமான முதியோர் இல்லங்கள் 700 லும் கொரோனாத் தொற்று
இல்-து-பிரான்சில் உள்ள அடுத்தவரின் உதவியுடன தங்கிவாழும் முதியோர்களின் இல்லங்களான EHPAD களின் மொத்தத் தொகையான 700 இல்லங்களும், COVID-19 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளதாகத்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)