13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுவது தொடர்பில் இந்தியாவுக்கு விளக்கமளிக்க சென்றுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவுக்கு இந்தியா, காரமான பதிலை வழங்கியிருப்பதாக பிரஸ் ட்ரஸ்ட் அப் இந்தியா செய்தி சேவை தெரிவித்துள்ளது.
ஜெர்மனியின் Tuttlingen S 04 உதைபந்தாட்டக் கழக வீரரான தமிழ் இளைஞன் ஸ்பெயினில் விபத்தில் மரணம்
23 வயது நிரம்பிய ஜேர்மனி வாழ் தமிலரனா சிவதாசன் பிரகாஸ் என்ற பிரபலமான உதைபந்தாட்ட வீரன் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விடுமுறை சுற்றுலாவின் பொது ஸ்பெயின் நாட்டின் mallorga தீவில் இறந்து ள்ளார் .கடந்த சனி அதிகாலை 3 மணியளவில் அவர் தங்கி இருந்த ஹோட்டலின் அருகே உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களினால் மோதுண்டு இறந்து கிடக்க காணப்பட்டார் .இவர் என் அந்த வேளையில் அதிவேக நெடுஞ்சாலைக்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது