-
12 ஏப்., 2023
வெளியான இரகசிய ஆவணம்: உக்ரைன் போரில் மேற்கத்தைய சிறப்புப் படைகள்
www.pungudutivuswiss.com
கடந்த சில தினங்களக்கு முன்னர் ஆன்லைனில் கசிந்த இரகசிய ஆவணங்களின்படி, மேற்கத்திய நாடுகளின் சிறப்புப் படைகள் உக்ரைனில் தரையிறங்கியுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களக்கு முன்னர் ஆன்லைனில் கசிந்த இரகசிய ஆவணங்களின்படி, மேற்கத்திய நாடுகளின் சிறப்புப் படைகள் உக்ரைனில் தரையிறங்கியுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறைமாத கர்ப்பிணியான மனைவியை சுட்ட கணவன்!
www.pungudutivuswiss.com
![]() குடும்ப தகறாறு முற்றி மனைவி மீது கணவன் துப்பாக்கியால் சுட்டதில், மனைவி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி அக்கரையான் பிரதேசத்தில் நேற்றைய தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. |
பயணிகள் படகு சேவைக்குத் தயாராகும் காங்கேசன்துறை துறைமுகம்!
www.pungudutivuswiss.com
![]() இலங்கை - இந்தியாவுக்கு இடையில் பயணிகள் படகு போக்குவரத்து சேவைக்காக கடற்படையினரின் பங்களிப்புடன் காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது |
ஓபிஎஸ் மேல் முறையீடு; இடைக்கால உத்தரவு எதுவும் இல்லை: 20, 21-ம் தேதி இறுதி விசாரணை- சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
www.pungudutivuswiss.com
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் 20, 21-ம் தேதிகளில் இறுதி விசாரணை நடத்தப்படும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை, அதிமுக
1 இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு அனுப்புகிறது அரசாங்கம்!
www.pungudutivuswiss.com
![]() இலங்கையின் டோக் குரங்குகளை சீனாவிலுள்ள விலங்கியல் பூங்காக்களுக்கு வழங்குமாறு சீனப் பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளது. 1 இலட்சம் டோக் குரங்குகளை முதற்கட்டமாக வழங்கும் மானியக் கோரிக்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் விவசாய அமைச்சில் இடம்பெற்றது |
11 ஏப்., 2023
பசில் ஜனாதிபதி வேட்பாளரா?
www.pungudutivuswiss.com
![]() சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். |
மரபுரிமைச் சின்னத்தை இடித்து அழித்த பவுசர்! - அள்ளிச் சென்ற தனிநபர்.
www.pungudutivuswiss.com
![]() சாவகச்சேரி - ஏ9 பிரதான வீதியில் நுணாவில் 190-ஆம் கட்டைப் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் மரபுரிமைச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்ட சுமைதாங்கி மீது எரிபொருள் பவுசர் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது. |
பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள்
www.pungudutivuswiss.com
![]() 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர் |
மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற மனநோயாளியின் தாக்குதலில் ஒருவர் பலி!
www.pungudutivuswiss.com
![]() யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் மனநோயாளியொருவரின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தூர் சந்தி பகுதியில் இன்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. தெல்லிப்பளை வைத்தியசாலையில் மனநோயாளர் சிகிச்சை விடுதியிலிருந்து தப்பியோடிய ஒருவரே இந்த கொலையை செய்ததாக தெரியவருகின்றது. |
மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது உள்ளூராட்சித் தேர்தல்!
www.pungudutivuswiss.com
![]() ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது |
யாழில் சிறுமிகளைச் சீரழித்த கிறிஸ்தவ போதகர் கொழும்பில் அதிரடியாக கைது
www.pungudutivuswiss.com
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருபாலைப் பகுதியில்
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருபாலைப் பகுதியில்
இயங்கி வரும் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு
உட்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்ட 80 வயதான போதகர் கைது
மிருசுவிலில் குடும்பஸ்தர் கனவு கண்டு நிலத்தை தோண்டிய போது 12 விக்கிரகங்கள் மீட்பு!
www.pungudutivuswiss.com
அச்சுவேலியில் நெசவுசாலையை ஆக்கிரமித்துள்ள மத சபையை வெளியேற்ற கோரி ஆர்ப்பாட்டம்
www.pungudutivuswiss.com
அரசிற்கு சொந்தமான அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி
அரசிற்கு சொந்தமான அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி
அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரே வெளியேறுங்கள் என கோரி
போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மன்னாரில் ஒருவர் கொலை - 5 பேர் படுகாயம்
www.pungudutivuswiss.com
![]() மன்னார் - சாந்திபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றை தொடர்ந்து இடம்பெற்ற கொடூரத் தாக்குதலில் எமில் நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் |
சஹ்ரான் ஹாசிமின் மைத்துனர் கைது!
www.pungudutivuswiss.com
![]() உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் முக்கியஸ்தர்களில் ஒருவராக கருதப்பட்டவரும் அவ்வியக்கத்தின் தலைவர் எனக் கூறப்பட்டவருமான சஹ்ரான் ஹாசிமின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார் |
கசப்புணர்வுகளைப் பற்றிப்பேசி இனத்தை முன்கொண்டு செல்ல முடியாது!
www.pungudutivuswiss.com
தமிழர்களின் பலம் ஒற்றுமையாக இருப்பதே என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். புளொட் அமைப்பின் மக்கள் சந்திப்பு யாழ் கொடிகாமத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. |
கப்பலில் மறைந்து வெளிநாட்டுக்குத் தப்பிக்க முயன்ற 4 தமிழ் இளைஞர்கள் கைது!
www.pungudutivuswiss.com
![]() கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலொன்றில் மறைந்திருந்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற நால்வர், காலி துறைமுக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நால்வரே கைது செய்யப்பட்டவர்களாவர். 25, 31 மற்றும் 32 வயதுடைய இருவர் என நால்வர் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்தனர் |
10 ஏப்., 2023
புத்தரைக் காணவில்லையாம் - தேடுகிறார் நோர்வே தமிழர்! [Monday 2023-04-10 20:00]
www.pungudutivuswiss.co
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தரை காணவில்லை என அப்பகுதியில் தற்போது வசித்துவரும் தமிழர் ஒருவர் பொலிஸில்
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தரை காணவில்லை என அப்பகுதியில் தற்போது வசித்துவரும் தமிழர் ஒருவர் பொலிஸில்
ஐதேகவை கூட்டணிக்கு அழைக்கிறது ஐக்கிய மக்கள் சக்தி!
www.pungudutivuswiss.com
![]() எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில் போட்டியிட மாபெரும் கூட்டணியை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதுடன், ஐ.தே.க மற்றும் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தக் கூட்டணியுடன் கூட்டணிக்கட்சிகளாக இணைவதை நாம் வரவேற்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரவித்தார் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)