சிரியா மீதான தாக்குதல்: அமெரிக்காவுக்கு பிரான்ஸ் கைகொடுக்குமா? |
இங்கிலாந்தை தொடர்ந்து பிரான்சும் சிரியா மீதான தாக்குதலிலிருந்து விலகி கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
2 செப்., 2013
கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கு தொட்ர்ந்து அச்சுறுத்தல்; சுதந்திரமாக பிரசாரம் செய்ய முடியாத நிலை என முறைப்பாடு
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பர்ளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்ச்சியாக
நவநீதம் பிள்ளை எமக்கு பாடம் கற்பிக்க முடியாது - பொதுபலசேனா
எம் நாட்டிற்கு நவநீதம்பிள்ளை பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.
முட்டாள் அரசாங்கம் தற்போது வகையாக மாட்டிக் கொண்டுள்ளது!- ரில்வின் சில்வா
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை வருமாறு அழைப்பு விடுத்துவிட்டு அவருக்கு எதிராக பேசும் அரசாங்கத்தின் முட்டாள் தனமான செயற்பாட்டால் நாட்டிற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு உதவுங்கள்- British Tamil Conservatives
தமிழ் மக்கள் சம உரிமை பெற்ற விடுதலை பெற்ற சமூகமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாணசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தமிழ் மக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என பிரித்தானியாவில் உள்ள பிரிட்டிஷ் தமிழ்சுவிசர்லாந்து பேர்ண் நகரில் பொன். சுந்தரலிங்கம் அவர்களின் இசைக்கோலங்கள் 2013
இளம்கலை மன்ற ஸ்தாபகரும், தமிழிசையால் மக்கள் மனம் நிறைந்த சங்கீதபூசணம் பொன். சுந்தரலிங்கம் அவர்களின் தமிழிசைகானமிர்தம் நிகழ்ச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை 6ஆம் திகதி மாலை 6.30மணிக்கு பின்வரும் முகவரியில் உள்ள மண்டபத்தில் நடைபெற உள்ளது.
Kleefeld Zentrum
Mädergutstr 5, 3018 Bern
இந்தியாவில் இருந்து வர்த்தகர்கள் என்ற பெயரில் வருகை தந்து வடக்கில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் இந்திய புலனாய்வு அதிகாரிகள் என வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய புலனாய்வு அதிகாரிகளே இந்தியாவில் இருந்து வர்த்தகம் என்ற போர்வையில் வடக்கிற்கு வந்து வியாபாரங்களை மேற்கொள்கின்றனர்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய புலனாய்வு அதிகாரிகளே இந்தியாவில் இருந்து வர்த்தகம் என்ற போர்வையில் வடக்கிற்கு வந்து வியாபாரங்களை மேற்கொள்கின்றனர்.
யாழ் தேவி எதிர்வரும் 14 முதல் கிளிநொச்சியில்
கொழும்பில் இருந்து வவுனியா, ஓமந்தை வரை தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வரும் யாழ் தேவி ரயில் எதிர்வரும் 14 ஆம் திகதியில் இருந்
விடுதலைப் புலிகளுடன் மவோயிஸ்ட் அமைப்பு தொடர்பு!
விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக நேபாளத்தின் மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் புஷ்ப கமல் தஹால் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கோர முகம் அம்பலமாகியுள்ளது : ராமதாஸ்
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அதிர்ச்சி நிறைந்த உண்மைகளை கூறியுள்ளார். அதன் மூலம் இலங்கையின் கோர முகம் அம்பலமாகியுள்ளது என பாமக நிறுவுனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.