வங்க தேசத்தில் நடைபெற்று வரும் டி20உலக கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம்-மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதின. டாஸ்வென்ற வங்கதேச
அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனைதொடர்ந்து களம்இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. இதனால் அந்த அணி முதல்விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 43 பந்தில் 72 ரன்கள் குவித்தார். இதில் 3 சிக்சர் 10 பவுண்டரி அடக்கம். இதனைதொடர்ந்து கெய்லும் 48 ரன்களில் அவுட் ஆக அந்த அணி ரன்வேகம் குறைந்தது. இதனைதொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆக அந்த அணி 20ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து வங்க தேச அணி ஆடத்தொடங்கியது.
World T20 - 20th match, Group 2
West Indies won by 73 runs
| | | | | | | |
| West Indies innings (20 overs maximum) | R | M | B | 4s | 6s | SR |
 | DR Smith | c Al-Amin Hossain b Mahmudullah | 72 | 49 | 43 | 10 | 3 | 167.44 |
 | CH Gayle | c Tamim Iqbal b Ziaur Rahman | 48 | 74 | 48 | 3 | 2 | 100.00 |
 | LMP Simmons | st †Mushfiqur Rahim b Shakib Al Hasan | 0 | 2 | 0 | 0 | 0 | - |
 | MN Samuels | c Sohag Gazi b Al-Amin Hossain | 18 | 31 | 22 | 1 | 0 | 81.81 |
| DJG Sammy* | not out | 14 | 13 | 5 | 3 | 0 | 280.00 |
 | AD Russell | c Shakib Al Hasan b Al-Amin Hossain | 0 | 1 | 1 | 0 | 0 | 0.00 |
 | DJ Bravo | c Tamim Iqbal b Al-Amin Hossain | 0 | 2 | 1 | 0 | 0 | 0.00 |
 | D Ramdin† | run out (†Mushfiqur Rahim/Ziaur Rahman) | 0 | 3 | 1 | 0 | 0 | 0.00 |
| Extras | (b 10, lb 1, w 7, nb 1) | 19 | | | | | |
|  | | | | | |
| Total | (7 wickets; 20 overs) | 171 | (8.55 runs per over) |
Fall of wickets 1-97 (Smith, 11.5 ov), 2-98 (Simmons, 12.0 ov), 3-151 (Gayle, 18.1 ov), 4-167 (Samuels, 19.1 ov),5-167 (Russell, 19.2 ov), 6-168 (Bravo, 19.4 ov), 7-171 (Ramdin, 19.6 ov) |
Fall of wickets 1-14 (Tamim Iqbal, 2.3 ov), 2-16 (Anamul Haque, 3.1 ov), 3-16 (Shakib Al Hasan, 3.2 ov),4-51 (Mominul Haque, 9.1 ov), 5-57 (Sabbir Rahman, 10.1 ov), 6-58 (Mushfiqur Rahim, 10.3 ov), 7-59 (Mahmudullah, 10.6 ov),8-73 (Ziaur Rahman, 14.3 ov), 9-97 (Mashrafe Mortaza, 18.5 ov), 10-98 (Sohag Gazi, 19.1 ov) |