இவர்களிடம் நேற்றும் (27) காலை 9 மணி தொடக்கம் விசாரணை செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை, நிதி மோசடி தடுப்புப் பிரிவில் நேற்று
விசாரணைக்கு அழைக்கப்பட்ட அரச சேவை ஆணைக்குழு உறுப்பினரான காந்தி விஜேதுங்க காலை 9 மணி தொடக்கம் பகல் 1 மணி வரை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.