புங்குடுதீவை சேர்ந்த யாழ் பல்கலை கழக ஒன்றிய செயலாளரான கடந்த வருட இறுதியில் இராணுவத்தினால்கைதுச் செய்யப்பட்டு விடுதலையான மாணவன் பரமலிங்கம் தர்சனானந் வட மாகான சபை தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ளார் .முதற்கண் இவரை வாழ்த்தி வரவேற்போம் இவரது வெற்றிக்காக உழைப்போம் நண்பர்களே
-
25 ஜூலை, 2013
23 ஜூலை, 2013
யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் நிசாந்தன் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை
வடக்குத் தேர்தல் வரலாற்று திருப்புமுனை வெற்றியாக அமைய வேண்டும் : சம்பந்தன் எம்.பி.

சர்வதேசத்தின் நிலைப்பாட்டை அறிந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே சர்வதேசத்தின் ஆதரவும் மக்களின் அங்கீகாரமும் கிடைத்துள்ளன. எனவே, எந்த விலை கொடுத்தாவது கூட்டமைப்பை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும். வட மாகாண சபைத் தேர்தல் வரலாற்று திருப்புமுனை வெற்றியாக அமைய வேண்டும்.
வடமாகாண முஸ்லிம் மக்கள் தொடர்பாக த.தே.கூட்டமைபின் நிலைப்பாடு என்ன?: நல்லாட்சிக்கான மக்கள் அமைப்புவடமாகாண முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக அறிவிக்க வேண்டுமென நல்லாட்சிக்கான மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்க பிரதிநிதிகள் குழுவொன்று இன்று, இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுபினருமான மாவை சேனாதிராஜாவை யாழ்ப்பானத்தில் சந்தித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)