-
12 ஆக., 2013
கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பதற்ற நிலை காணப்பட்ட போதிலும் தற்போது அங்கு ஓரளவு சுமுகநிலை தோன்றியுள்ளது.
இந்நிலையில் கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசலை திருத்தியமைக்கும் பொருட்டு அதன் அருகில் உள்ள அரச மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.
அரச மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்படுவதற்கு முன்னர் அங்கு பௌத்த சமய வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
புதிய பள்ளிவாசலை மூடி பழைய பள்ளிவாசலை பெருப்பிப்பதற்கும் தீர்மானம்: பிரதமர் தலைமையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஆராய்வு
கொழும்பு கிராண்ட்பாஸ், சுவர்ணசைத்திய வீதியில் அமைந்துள்ள மஸ்ஜித் துல் தீனுல் இஸ்லாம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பிரதமர் டி.எம். ஜயரத்ன தலைமையில் நேற்று உயர்மட்டக் கூட்டம் நடத்தப்பட்டது. பௌத்தசாசன கலாசார அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்
11 ஆக., 2013
முதல்வரின் வெளிப்படையான செயல்பாடுகளும் அணுகுமுறையும்
எனக்கு எப்போதும் பிடிக்கும் : நடிகர் விஜய்
கடந்த 9-ஆம் தேதி வெளியாக வேண்டிய "தலைவா', பாதுகாப்பு பிரச்னைகள், வரி விலக்கு கோரிக்கை நிராகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தடைப்பட்டது. இதையடுத்து அப்படத்தை தமிழகத்தில் வெளிக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர்
விருந்துபசார நிகழ்வு என்னும் பெயரில் தேர்தல் கூட்டம் நடத்திய ஈ.பி.டி.பியினர்!- தடுத்து நிறுத்திய தேர்தல் கண்காணிப்பாளர்கள்
கிளிநொச்சியில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் உத்தரவில் விருந்துபசாரம் என்னும் பெயரில் நடைபெறவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணித்துள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெனீவாவில் அரசுக்கு ஆதரவு தேடிய முஸ்லிம் தலைவர்களுக்கு கிராண்ட்பாஸ் தாக்குதலை மதவாதிகள் ரம்ழான் பரிசாக தந்துள்ளார்கள்!- மனோ
ஐநாவில் நவநீதம்பிள்ளைக்கு எதிராக முஸ்லிம் நாடுகளின் ஆதரவை திரட்டித் தந்த இந்நாட்டு முஸ்லிம் தலைவர்களுக்கு, மத தீவிரவாதிகள் தந்துள்ள இந்த வருட ரம்ழான் பரிசுதான், கிராண்ட்பாஸ் பள்ளிவாசலின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஆகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்
கிராண்ட்பாஸ் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்: முஸ்லிம் அமைச்சர்கள்- இதுவொரு சர்வதேச சூழ்ச்சி- நிமால் சிறிபால
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 ஆக., 2013
இளைய மகள் அக்ஷராவை கதாநாயகியாக களமிறக்கும் கமல்
இந்த நேரத்தில் தனது இளைய மகள் அக்ஷராவையும் கதாநாயகியாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் உலக நாயகன்.
தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் ஸ்ருதி பிஸியாகி விட்டார். லேட்டஸ்ட்டாக இந்தி ரீமேக்கான ரமணா படத்தில் தமன்னாவை ஓரங்கட்டி விட்டு கமிட்டாகி விட்டார்.
இப்படி ஸ்ருதியின் சினிமா கேரியர் நன்றாக போய்க்கொண்டிருப்பதால், அடுத்து தனது இளைய மகள் அக்ஷராவையும் கதாநாயகியாக களமிறக்க ரெடியாகி வருகிறார்
வெலிவேரிய சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டதற்காக மன்னிப்புக்கோரியுள்ள அரசு யுத்தத்தில் இதுவரை கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ் மக்களுக்காகவோ அல்லது இறுதிக்கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சம் தமிழ் மக்களுக்காகவோ ஏன் இதுவரை மன்னிப்புக் கோரவில்லை
யென கேள்வியெழுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமப்பின் பேச்சாளரும் எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன்,தமிழ் மக்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)