-
24 மே, 2014
மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்கிறார் ராஜபக்சே
திங்கள்கிழமை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சே ஞாயிற்றுக்கிழமை டெல்லி வருகிறார்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று ராஜபக்சே டெல்லி வருகிறார். விழாவுக்கு வரும் அவர், நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.
மேலும், விழாவுக்கு வருகை தரும் சார்க் நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை தேவை : வலியுறுத்துகிறது அவுஸ்திரேலியா

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தவும் பயனுள்ளதும் வெளிப்படையானதுமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்குடனான சமாதான திட்டத்தை முன்னெடுக்க இலங்கையை ஊக்குவிக்கும் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
டோணியின் அதிரடியில் சென்னை வெற்றி
பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரோயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
நரேந்திர மோடி அழைத்தால் சேர்ந்து வாழத் தயார்: மனைவி யசோதா பென் பேட்டி
மோடியும், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது, வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் முதன் முதலாக தனது மனைவியின் பெயர் யசோதா பென் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
இந்த நிலையில் யசோதா பென் அளித்துள்ள ஒரு பேட்டியில்,
பதவி நீக்கப்பட்டாரா பி.பீ. ஜயசுந்தர ?
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவை பதவி நீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக்கவும் பதவி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
பல்கலை. மாணவி கொலை : பதற்றத்தில் மாணவர்கள் எல்பிட்டிய நகரிலுள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நியாகம தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த 22 வயதான யுவதி ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்
வெளிநாடுகளில் உள்ளவர்களின் வீடுகளில் பணமோசடி
வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களின் வீடுகளில் பணமோசடியில் ஈடுபடுகின்ற நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டம்- வைகோ அறிவிப்பு
டெல்லியில் எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறவுள்ள மோடியின் பதவியேற்பு விழாவிற்கு வருகை தரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி போராட்டம்
மஹிந்த இந்தியா வரக்கூடாது; இளைஞர் தீக்குளிக்க முயற்சி
நரேந்திர மோடியின் பதவி யேற்பு விழாவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் வரக்கூடாது என்று தெரிவித்து சேலத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த நாளை புதுடில்லி பயணம் நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பு
இலங்கை - இந்திய உறவை மேலும் வலுப்படுத்தும் பாரதீய ஜனதா கட்சி
இலங்கை உயர்மட்டக் குழுவுடன் இணையுமாறு வடமாகாண முதலமைச்சருக்கும் அழைப்பு
இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாளை 25 ஆம் திகதி இந்தியாவுக்கான
ஜனாதிபதியுடன் வடக்கு முதல்வர் இந்தியா செல்வது இணக்கப்பாட்டு அரசியலுக்கு வித்திடும்
தமிழர்களின் எஞ்சியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வாய்ப்பை தவறவிடக்கூடாது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)