![]() அனுராதபுர சிறைச்சாலைக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுடன் சென்ற அமைச்சரின் நண்பர்கள், தமது பாதணிகளை நாக்கினால் நக்கிச் சுத்தம் செய்யுமாறு தமிழ் அரசியல் கைதிகளை சித்திரவதை செய்ததாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் தெரிவித்தார் |
-
16 செப்., 2021
பாதணிகளை நாக்கினால் சுத்தப்படுத்துமாறு அரசியல் கைதிகளுக்கு சித்திரவதை!
15 செப்., 2021
Welcome அரசியல் கைதிகளை முழங்காலில் நிற்க வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர் லொகான்!
னுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் கைதிகள் இருவரை முழந்தாளிடச் செய்துள்ளதுடன் தனது துப்பாக்கியை காண்பித்து அவர்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் |
மட்டக்களப்பு ஊடகவியலாளர் சசிகரனிடம் மீண்டும் விசாரணை!
![]() மட்டக்களப்பு சுதந்திர ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனை மட்டக்களப்பு பொலிஸார்நேற்று மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர். நேற்று காலை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காரியாலய விசேட குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்ட சுதந்திர ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனை பொலிஸார் சுமார் ஒரு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். |
இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள்- இணை அனுசரணை நாடுகள் கவலை.
![]() இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் கவலையளிப்பதாக பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிவித்துள்ளன. |
14 செப்., 2021
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை - கூட்டமைப்பு வரவேற்பு!
![]() ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் வெளியிடப்பட்ட ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை சம்பந்தமான வாய்மூல முன்னேற்ற அறிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் |
ஐ.நாவின் செயற்பாடுகளில் நம்பிக்கையில்லை!
|
பச்லெட்டின் கரிசனைகளை ஏற்றுக் கொள்வதாக பிரிட்டன் தெரிவிப்பு!
![]() இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கரிசனைகளை ஏற்பதாகத் தெரிவித்திருக்கும் பிரிட்டன், இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அழுத்தங்களைச் தொடர்ச்சியாக வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. |
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். |
மன்னார் பிரதேச சபை தவிசாளரை தகுதி நீக்கம் செய்தார் ஆளுநர்
12 செப்., 2021
புலிகள் போர்க்குற்றம்:சாம் பெயரில் சுமா அனுப்பினாரா?
அரசியல் கைதிகள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு-சட்டமா அதிபர்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்; இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு வெற்றி
தமிழ் அரசியல்வாதிகளிடம் இலட்சியமும் இல்லை, இலக்கும் இல்லை..தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்க தலைவர் வி.எஸ்.சிவகரன்
பேஸ்புக் பதிவு - 17 வயது மாணவன் சிஐடி விசாரணைக்கு அழைப்பு
11 செப்., 2021
1999-ம் ஆண்டுக்கு பிறகுஇறுதிப்போட்டியில் இரண்டு இளம் வீராங்கனைகள் மோதுவது இதுவே முதல்முறையாகும்
இரட்டை குழந்தை பிரசவித்த தாய்மரணம்
இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்-மனித உரிமைகள் கண்காணிப்பகம்
10 செப்., 2021
தொடரை கைப்பற்றியது இலங்கை அணி
