-
24 ஆக., 2022
அதிமுக வழக்குகள்... தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா? - நீதிபதி கண்டனம்
தொடங்கியது சர்வதேச நாணய நிதிய குழு பேச்சு
![]() சர்வதேச நாணய நிதிய குழுவினருக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மத்திய வங்கியில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது |
எரிக்கப்பட்ட கிரீன் எகோ லொட்ஜ் றோகிதவினுடையது என அம்பலம்!
![]() முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான சொகுசு ஹோட்டலுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து, கொலன்ன பொலிஸாரால் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் |
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக தெரிவானார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சுரேன்
![]() வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் இராமச்சந்திரன் சுரேன் தெரிவாகியுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபைக்கான தவிசாளர் தெரிவு, நகர சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது |
367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை!
![]() இலங்கையில் நேற்று முதல் அமலுக்கு வரும் வகையில் சொக்கலேட், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடைவிதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது |
காரைநகர் தவிசாளராக பாலச்சந்திரன் போட்டியின்றித் தெரிவு! [Wednesday 2022-08-24 17:00]
![]() காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் க.பாலச்சந்திரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் |
23 ஆக., 2022
அதிமுக பொதுக்குழு: எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீடு வழக்கு வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஓட்டல் அறைக்குள்ளேயே இருப்பது ஜெயிலில் இருப்பது போல உள்ளது- கோத்தபய ராஜபக்சே புலம்பல்
சர்வதேசம் உன்னிப்பாக கவனிக்கிறது - ஜெனிவாவில் காத்திருக்கும் நெருக்கடி!
![]() இலங்கையின் நிலவரத்தை சர்வதேசம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறது. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். |
WelcomeWelcome பாராளுமன்றத்தை இரண்டரை வருடங்களில் கலைப்பதற்கு ஆளும்கட்சி எதிர்ப்பு!
![]() பாராளுமன்றத்தை இரண்டரை வருடத்திற்கு பின்னர் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி வசமாக்கும் வகையில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தை, திருத்தம் செய்யுமாறு ஆளும் தரப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர். |
சர்வதேசம் உன்னிப்பாக கவனிக்கிறது - ஜெனிவாவில் காத்திருக்கும் நெருக்கடி!
![]() இலங்கையின் நிலவரத்தை சர்வதேசம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறது. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார் |
நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில்
![]() நல்லூர் திருவிழாவின்போது யாழ் மாநகர சபையின் விசேட அணியொன்று வீதி ஒழுங்குகளை கண்காணிக்கும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபடுவார்கள் என வி.மணிவண்ணன் தெரிவித்தார் |
22 ஆக., 2022
மீண்டும் மனைவியுடன் இணைந்த தனுஷ்!
![]() நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இத்தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியே வந்திருந்தாலும், தனுஷ் ரஜினி குடும்பத்துடன் ஒன்றிணையாமல் மகன்களுடன் மட்டுமே வெளியே சுற்றி புகைப்படம் எடுத்து வருகிறார். அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மகன்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாக, தற்போது தனுஷ் மூத்த மகனான யாத்ராவின் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் |
முன்னணி இயக்குனர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை: திரையுலகினர்கள் அதிர்ச்சி
![]() தமிழ் சினிமாவில், ஆனந்தம் படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. இதையடுத்து, ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட படங்கள் கோலிவுட்டில் மிகப்பெரிய ஹிட்டடித்தன. அதன்பின் அவர் இயக்கிய அஞ்சான் படம் தோல்வியடைந்தது. அதுமட்டுமின்றி அவர் கடுமையாக ட்ரோலும் செய்யப்பட்டார். அண்மையில், இவரது இயக்கத்தில் வெளியான வாரியர் படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது |
சிறந்த கனேடிய புலம்பெயர்ந்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை தமிழர்
![]() 2022-ஆம் ஆண்டின் சிறந்த 25 கனேடிய புலம்பெயர்ந்தவர்களில் (Top 25 Canadian immigrants of 2022) இரண்டு இலங்கை வம்சாவளி கனேடியர்களான பேராசிரியர் ஜானக ருவன்புர மற்றும் டாக்டர் சிவகுமார் குலசிங்கம் ஆகியோர் விருதை பெற்றனர். விருது பெற்ற இலங்கை வம்சாவளியினரில், டாக்டர் சிவகுமார் குலசிங்கம் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது |
விநாயகரின் மாம்பழம் 1 மில்லியன் ரூபாவுக்கு ஏலம்!
![]() வவுனியாவில் மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் போயுள்ளது. |
கோட்டாவுடன் தொடர்பு கொண்டார் ரணில்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அவரை தொடர்பு கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன |
ஸ்கொட்லாந்து பெண்ணை நாட்டிலிருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு!
![]() காலிமுகத்திடல் அரகலயவை ஆதரித்தார் என்ற சர்ச்சையில் சிக்குண்டுள்ள ஸ்கொட்லாந்து பெண்ணை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார் என குடிவரவு குடியகல்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் |
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள்! - ஐரோப்பிய ஒன்றியம் கவலை.
![]() பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் செயற்பாட்டாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு கவலை தெரிவித்துள்ளது. |