![]() ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வது என்பது பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுடன் அவ்வளவாக முரண்படவில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் |
-
9 பிப்., 2023
ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு - மொட்டுக்கு முரண்பாடு இல்லையாம்!
நாம் 13வது திருத்தத்திற்கு எதிரானவர்கள் இல்லை! - என்கிறார் கஜேந்திரகுமார்.
![]() சிங்கள பௌத்த பேரினவாத தரப்புக்கள் 13வது திருத்தத்தை எதிர்பார்ப்பதற்கு பிரதான காரணம் அவர்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார் |
ஒற்றையாட்சியை ஏற்க முடியாது-எம்.ஏ.சுமந்திரன்
![]() ஒற்றையாட்சி அரச முறைமைக்குள் தீர்வு என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அர்த்தமுள்ள அதிகார பகிர்வை கோருகிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார் |
8 பிப்., 2023
உருக்குலைந்த துருக்கி கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை! 14 ஆயிரத்தை கடந்தது...!
எழுச்சிப் போராட்டங்கள் தொடரும் - மட்டக்களப்பு கூட்டத்தில் உறுதியேற்பு!
![]() வட்டுக்கோட்டைத் தீர்மானம், பொங்குதமிழ் பிரகடனம், திம்புப் பேச்சுவார்த்தை என்பவற்றின் மூலம் வலியுறுத்தப்பட்ட, தமிழ் மக்களின் தன்னாட்சி, சுயநிர்ணயம், இறைமை என்பன ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ் மக்களிற்கான இறுதித் தீர்வு சர்வதேச சட்டங்களின் பிரகாரம், சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்துடன், தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய வகையில் அமைய வேண்டும் என வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பயணித்த பேரணியின் பிரகடனம் வலியுறுத்தியுள்ளது. |
பேரணியில் கலந்து கொண்ட வேலன் சுவாமிக்கு அழைப்பாணை
"வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி " பேரணியில் கலந்து கொண்டமை , சட்டவிரோதமான பேரணியில் கலந்து கொண்டவர்கள் என குற்றம் சாட்டி வேலன் சுவாமிகளுக்கு யாழ்ப்பாண பொலிஸார் அழைப்பாணை வழங்கியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி ஆரம்பமானது.
குறித்த பேரணியில் கலந்து கொண்டமை சட்டவிரோதமானது என குறிப்பிட்டு இன்றைய தினம் புதன்கிழமை சிவகுரு ஆதீனத்தில் வைத்து வேலன் சுவாமிகளிடம் சிவில் உடையில் வந்தவர்கள் தம்மை பொலிஸார் என அடையாளப்படுத்தி அழைப்பாணையை வழங்கியுள்ளார்.
அதேவேளை குறித்த அழைப்பாணையில், சிவஞானம் சிறிதரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக , சட்டவிரோத பேரணியில் கலந்து கொண்டவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இளைஞனை கிணற்றில் தள்ளிக் கொன்ற நண்பர்கள்! - மதுபோதையில் சம்பவம்.
![]() புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், வெள்ளப்பள்ளம் பகுதியில் இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெள்ளப்பளத்தைச் சேர்ந்த 21 அகவையுடைய விஜயராசா யசீகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் |
7 பிப்., 2023
துருக்கி, சிரியா நிலநடுக்கம்: 5 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: சொந்த,பந்தங்களை இழந்து கதறும் மக்கள்
கொழும்பிலிருந்த வந்த வழிப்போக்கர்களால் பிழையாக வழிநடத்தப்படுகிறது தமிழரசு கட்சி!
![]() 2010ஆம் ஆண்டிற்கு பின்னர் கொழும்பிலிருந்த வந்த வழிப்பேக்கர்களாக வந்தவர்கள்தான் இன்று தமிழரசுக் கட்சியை பிழையான வழியில் அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சிவநாதன் நவீந்திரா குற்றம் சுமத்தியுள்ளார் |
கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாள் இன்று
![]() வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் தமிழர் எழுச்சிப் பேரணி இன்று இரவு 8.00 மணியளவில் மூதூர் -குமாரபுரத்தை சென்றடைந்தது. இதன்போது குமாரபுரம் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி நிகழ்வும் அங்கு இடம்பெற்றது |
சுதந்திர தின எதிர்ப்பு பேரணியை முறியடிப்பதற்கு பாரிய சதித்திட்டம்!
![]() வடக்கில் இருந்து கிழக்கை நோக்கி இடம்பெறும் மாபெரும் சுதந்திர தின எதிர்ப்பு பேரணியை முறியடிப்பதற்கு பாரிய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர் |
அமைதிப்போராட்டக்காரர்கள் மீது பொலிஸ் தாக்குதல் - பொறுப்புக்கூற வேண்டும்!
![]() இலங்கையின் 75 ஆவது சுதந்திரதினத்திற்கு முந்தைய தினம் இரவு அமைதிப்போராட்டக்காரர்கள்மீது பொலிஸாரால் நடத்தப்பட்ட தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, இச்சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன் தொடர்புடைய அதிகாரிகள் பொறுப்புக்கூறச் செய்யப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. |
6 பிப்., 2023
யாழ். மாநகர முதல்வருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
துருக்கியில் பூகம்பம் பாதித்த பகுதியில் இருந்த 9 இலங்கையர்கள்!
![]() துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருப்பதாக நம்பப்படும் ஒன்பது இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த 9 பேரில் 8 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் |
வெளியே நிற்கின்ற கட்சிகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்
![]() வடகிழக்கிலுள்ள ஐந்து கட்சிகள் ஒரே கொடியின் கீழ் ஒரே சின்னத்தின் கீழ் ஒன்றுபட முடியுமாக இருந்தால் ஏன் கஜேந்திரகுமார் மற்றும் விக்கினேஸ்வரன் ஆகியோருடைய கட்சிகள் ஒன்றிணையாது ஏன் வெளியே நிற்கின்றது என்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ந.சிறிகாந்தா குறிப்பிட்டுள்ளார் |