-
7 மார்., 2023
கோட்டாபயவை வீட்டில் குடியேற விடாமல் தடுக்கும் யோஷித
100 மில்லியன் ரசிகர்களை குவித்த Kylian Mbappé!! 100 மில்லியன் ரசிகர்களை குவித்த Kylian Mbappé!
தயாசிறியின் பொதுச்செயலாளர் பதவியை்ப் பறித்தார் மைத்திரி!
![]() ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் பதவியை அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன பறித்துள்ளார். அவரது வெற்றிடத்துக்கு மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவை நியமனம் செய்துள்ளார் |
மார்ச் 19க்கு முன் தேர்தலை நடத்தக் கோரி கட்சிகள் கடிதம்!
![]() எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துமாறு சகல பிரதான எதிர்க்கட்சிகளும் இணைந்து தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளன |
5 மார்., 2023
விடுதலைப் புலிகளின் 9 ஆயுதக் கப்பல்கள்! அமெரிக்க புலனாய்வுப் பிரிவு வழங்கிய செய்தி - அமைச்சர் அலி சப்ரி தகவல்
விடுதலைப்புலிகளின் 9 ஆயுதகப்பல்களை இலங்கை கடற்படை அழித்தது.
ன்னேறும் ரஷ்ய படைகள்...கடுமையான அழுத்தத்தில் உக்ரைன்: பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை
ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேற்றங்களை மேற்கொண்டு வருவதால்
யாழ்.மாநகர சபை புதிய மேயராக சொலமன் சிறிலை நியமிக்க திட்டம்:மாவை சேனாதிராஜா தகவல்
இலங்கை தமிழ் அரசு கட்சியின் சொலமன் சிறிலை, யாழ்.மாநகரசபையின்
ஆடைகளின்றி பிணமாகக் கிடந்த இலங்கை யுவதி…….. ஜேர்மனியில் நடந்த சோகம்
ஜேர்மனி கம்பேக் என்னும் இடத்தில் வசித்துவந்த 39 வயதுடைய மலர்விழி என்னும்
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இலங்கையில் தரையிறங்கியது!
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A380-800 இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை
மொட்டு தவிசாளர் பதவி - தூக்கியெறிகிறார் பீரிஸ்!
![]() பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிர்தரப்பு உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கும் அதிகாரம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியை பெருமையாக கொள்ளவில்லை, அந்த பதவியை துறக்க தயாராகவே உள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார் |
மார்ச் 20க்கு முன் தேர்தலை நடத்த வேண்டும்
![]() உள்ளூராட்சி மன்ற தேர்தலை மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்திருப்பதால், மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் திகதி குறிக்கப்பட வேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார் |
தங்கத்தின் விலையும் சரிவு!
![]() டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து இலங்கை ரூபாய் வலுவடைந்து வருவதால் தங்கத்தின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்தார் |
பிரித்தானியாவிற்கு நேரடி ரயில் சேவை ஆரம்பிக்க வேண்டுமென கோரிக்கை
4 மார்., 2023
இலங்கைக்கு பில்லியன் கணக்கான டொலர்களை வழங்கும் உலக வங்கி
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு பெருந்தொகை கடனை வழங்க உலக வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளது.
3 மார்., 2023
![]() இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சனை தொடர்பாக கடந்த வருடம் கச்சதீவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது 2023 ஆம் ஆண்டு இதற்கு நிரந்தர தீர்வு கிடைத்து விடுமென தெரிவித்த கடற்தொழில் அமைச்சர் இந்த வருடமும் கச்சதீவில் பேச்சுவார்த்தை என்று கூறிக்கொண்டு செல்வதாக வடமராட்சி வடக்கு, கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளா |
குருந்தூர் மலை குறித்த நீதிமன்ற கட்டளை மீறப்பட்டுள்ளதா? - விளக்கமளிக்க உத்தரவு.
![]() முல்லைத்தீவு - குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக்கட்டளை மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும், தொல்லியல் திணைக்களம் ஆகிய தரப்பினர் எதிர்வரும் 30.03.2023 அன்று நீதிமன்றில் ஆஜராகி தமது அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரணராஜா உத்தரவிட்டுள்ளார் |
இலங்கையில் அணுமின் நிலையம் - ரஷ்யாவின் திட்டம் பரிசீலனையில்!
![]() இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான பிரேரணையை ரஷ்யா முன்வைத்துள்ளதுடன் அதற்கான உடன்படிக்கையையும் முன்வைத்துள்ளதாக இலங்கை அணுசக்தி சபை தெரிவித்துள்ளது |