-
22 செப்., 2024
நாளை ஜனாதிபதியாக பதவியேற்கும் அநுரகுமார: பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நியமனம்
நல்லூர் தொகுதி அரியநேத்திரன் வசம்! [Sunday 2024-09-22 03:00]
![]() யாழ்ப்பாணம் - நல்லூர் தேர்தல் தொகுதியில் அரியநேத்திரன் - 10,097 வாக்குகள் ( 32.03%) வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். |
ரணில் விக்கிரமசிங்க -8,804 (27.93%) சஜித் பிரேமதாச -7,464 (23.68%) அனுரகுமார திசநாயக்க -3,835 (12.16%) |
21 செப்., 2024
இஸ்ரேல்-லெபனான் இடையே பயங்கர ராக்கெட் தாக்குதல்: பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடு! [Saturday 2024-09-21 07:00]
![]() லெபனான் பெய்ரூட் பிராந்தியத்தின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை அரங்கேற்றியுள்ளது. செப்டம்பர் 20ம் திகதி இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையே தீவிரமான வான்வழி தாக்குதல் அரங்கேறியது, இது இருதரப்புக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து இருப்பதை காட்டுகிறது. இஸ்ரேலின் பொது ஒளிபரப்பாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கிட்டத்தட்ட 150 ராக்கெட்டுகள் லெபனானில் இருந்து இஸ்ரேல் நோக்கி வீசப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது |
ஜெனிவா தீர்மான இறுதி வரைவு ஒக்டோபர் முதல் வாரத்தில்! [Saturday 2024-09-21 05:00]
![]() இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்யக்கோரி பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள வரைபை வாக்கெடுப்புடனோ அல்லது வாக்கெடுப்பின்றியோ நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து வியாழக்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்பட்டுள்ளது |
பவித்ரா, றோகித, சந்திரசேனவை கட்சியில் இருந்து நீக்கியது மொட்டு! [Friday 2024-09-20 16:00]
![]() ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன மற்றும் எஸ்.எம். சந்திரசேன ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அந்த கட்சி தீர்மானித்துள்ளது |
20 செப்., 2024
அளவெட்டியில் மனைவியின் கையை வெட்டித் துண்டித்த கணவன்!
![]() தகாத உறவில் ஈடுபட்ட தனது மனையின் கையை இரண்டாக வெட்டி எடுத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபரான கணவன் யாழ்ப்பாணம், அளவெட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். |
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி?
![]() ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி தேர்தல் தினத்தன்று பிற்பகல் 04.15 மணிக்கு ஆரம்பமாகும். எண்ணும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து உரிய முடிவுகளை ஊடகங்களுக்கு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.உத்தியோகபூர்வ முடிவுகள் கிடைக்கப்பெறும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். |