பாரிஸ் நகரத்தில் பிள்ளையார் கோவில் தேர் வீதியுலா

பிரான்ஸின் பாரிஸ் நகரத்தில் இலங்கைத் தமிழர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்த்திருவிழாவில் பிள்ளையார் ரதம் ஏறி வீதி உலா வந்ததுடன் பெருமளவு பொதுமக்கள் பங்குகொண்ட மாபெரும் ஊர்வலம் ஒன்று அங்கு இடம் பெற்றது.
இத்தேர் வீதியுலாவில் காவடி, கரகம், பக்திப்பாடல், கோலாட்டம், மேளவாத்தியம்,நாதஸ்வரம் உட்பட பாரம்பரிய கலைகள் பலவும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர்களுடன் உள்ளுர் மக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இத்தேர்த்திரு விழா 17 ஆவது வருடமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.